Community

Thangamey Thangamey

@subash.661e16:9 · 39 scenes · 3:170 views
Sign up free to remix

Thangamey Thangamey is an AI-generated music video made with TubeTube in a custom visual style, 3:17 long across 39 scenes. Scene images were generated with GPT Image 2.5 · Max and animated with Kling 3 · 1080p. The full recipe below is remixable: reuse the same style and settings with your own words.

Scenes 39 frames

All 39 frames
The exact frames generated for this video - remix the recipe to make your own with the same look.

Lyrics as sung in the video

[Intro] [bright flute and shenai, syncopated Indian percussion enters] [Verse 1] [male baritone vocals] தங்கமே தங்கமே மாமேன் போறேன் தோப்புக்குள்ள தூக்குசட்டி தூக்கிக்கிட்டு நீயும் வாடி உச்சியில நஞ்சய புஞ்சய பாத்துப்புட்டு, நானும் வாரேன் ராவுக்குத்தான் மாடு கண்ண ஓட்டிக்கிட்டு, சேந்து வாரோம் ஊட்டுக்குத்தான் [Chorus] தங்கமே தங்கமே மாமேன் போறேன் தோப்புக்குள்ள தூக்குசட்டி தூக்கிக்கிட்டு நீயும் வாடி உச்சியில [Chorus] வானம் பாத்து நிக்கும் பூமி ஈரக் காத்து வீசும் காணி நெல்லும் சொல்லும் எங்க சாமி தேவ ஒண்ணுமில்ல சொர்க்கம் இங்கபுள்ள [Chorus] தங்கமே தங்கமே thaana thanna thandane na Thandane na thandane na thaana thanna thandane na [Music Break] [Verse 2] [male baritone vocals, maintain same energetic and playful vocal delivery] ஆடியில காத்தடிக்க ஆவணியில பாத்திகட்டி நாத்து நடப் போறேனடி கண்ணே கண்ணம்மா! ஒன்ன கொஞ்ச இப்போ நேரமில்ல பொண்ணே பொன்னம்மா! சேத்துல நான் கால வச்சேன் கண்ணே கண்ணம்மா! தை மாசம் வர பொறுத்துக்கடி பொண்ணே பொன்னம்மா! Thandhana thandhana thandhane Taana thandhana thandhane Thandhana thandhana thandhane Taana thandhana thandhane Thandhane thana thandhane thana thandhana thandhane Thandhane thana thandhane thana thandhana thandhane நெல்லு மணமெங்கும் வீசுதம்மா! நெஞ்சம் முழுவதும் நீதாம்மா! மண்ணுக்குள்ள விதை போடுவேம்மா! மனசுக்குள்ள ஒன்ன வைப்பேம்மா! நாத்தெல்லாம் நாளெல்லாம் காதல் சொல்லுமம்மா! வாழ்வெல்லாம் வளமாகும் நேரம் வாருமம்மா! வெள்ளாமை முடிஞ்சு வரேன் கண்ணே கண்ணம்மா! ஒன்ன கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணே பொன்னம்மா! [Hook] தங்கமே தங்கமே மாமேன் போறேன் தோப்புக்குள்ள தூக்குசட்டி தூக்கிக்கிட்டு நீயும் வாடி உச்சியில நஞ்சய புஞ்சய பாத்துப்புட்டு, நானும் வாரேன் ராவுக்குத்தான் மாடு கண்ண ஓட்டிக்கிட்டு, சேந்து வாரோம் ஊட்டுக்குத்தான் [Chorus] தங்கமே தங்கமே thaana thanna thandane na Thandane na thandane na thaana thanna thandane na

The prompts copy anything

Image style
Cinematic Tamil film lyrical video, photorealistic high-end Indian cinema cinematography, authentic rural Tamil Nadu atmosphere, warm natural sunlight, golden-hour lighting, rich earthy colors, lush green paddy fields, coconut groves, realistic Tamil village environments, subtle film grain, soft atmospheric haze, beautiful depth of field, elegant poetic composition, natural skin tones, sophisticated romantic rural aesthetic, slow cinematic camera movement, occasional aerial drone cinematography, macro details of crops and farming, visually rich but realistic, premium theatrical film quality.
Scene prompt example 1
Cinematic wide shot at sunrise. Misty green paddy fields in rural Tamil Nadu surrounded by tall coconut groves. Soft golden morning light, poetic atmosphere.
Scene prompt example 2
A young Tamil farmer with dark curly hair and a short beard, wearing a light off-white shirt and folded white dhoti, walks away from a traditional village house carrying a stainless steel tiffin carrier.
Scene prompt example 3
Aerial tracking shot of the young Tamil farmer walking along a narrow dirt path between lush wet agricultural fields reflecting the morning sky.
Scene prompts are written automatically from your lyrics - these are examples from this video.

Recipe

TypeMusic video
Format16:9
Image styleCustom style
Image providerGPT Image 2.5 · Max
Video engineKling 3 · 1080p
Scene duration5s

Scenes39
Credits spent4,715
Sign up free to remix
Create your free account (1,000 free credits in most countries) and remix this recipe with your own words.
Filed under:Music videosKling 3

Made with TubeTube's AI music video generator.

More music videos