Elephant is an AI-generated music video made with TubeTube in the Pixar-style 3D visual style, 1:51 long across 22 scenes. Scene images were generated with GPT Image 2 · Low and animated with Kling 2.6 Pro. The full recipe below is remixable: reuse the same style and settings with your own words.
யானை பாரு யானை பாரு ஓடிவருகுது பாப்பா உன்னை பார்த்து பார்த்து ஆடிவருகுது பெரிய காது ரெண்டையுமே ஆட்டி வருகுது பிரியத்தோடு பாப்பா உன்னைத் தேடி வருகுது காட்டில் வாழும் யானையெல்லாம் கோபமானது மனிதனோடு பழகிவிட்டால் நல்லா மாறுது தும்பிக்கையை தலையில் வைத்து ஆசி வழங்குது நீ தூர நின்று பழம் கொடுத்தா வாங்கி விழுங்குது யானை பாரு யானை பாரு ஓடிவருகுது பாப்பா உன்னை பார்த்து பார்த்து ஆடிவருகுது பெரிய காது ரெண்டையுமே ஆட்டி வருகுது பிரியத்தோடு பாப்பா உன்னைத் தேடி வருகுது